தலைவர் ரஜினிகாந்த் சசிகுமாரை பாராட்டிநார் எதுக்கு தெரியுமா ?

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரு குடும்பம் எதிர்பாராத சோகத்தை சந்திக்கிறது. துயரக் காலங்களில் மனிதநேயம் மேலோங்குமா? என்பதை பத்தி அழகாக விவரிக்கும் இந்த படத்தின் கதை.

இந்த படம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
நம்ம தலைவர் ட்விட்டர் இல் சசிகுமாரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்


அயோத்தி

நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.

முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.

தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!”

Rajinikanth

Check Also

குட்டி யானையின் தூசி குளியல் களியாட்டம்:

அடேங்கப்பா! யானைக்குட்டிகளின் குறும்புத்தனத்துக்கு எல்லையே இருக்கா? இல்லையே இல்லையே! குறிப்பா, மண்ணில் புரண்டு குதூகலிப்பதில் யானைக்குட்டிகளுக்கு அலாதி ஆர்வம். அப்படித்தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole