பிரியாணி freeya குடுத்தது ஒரு குத்தமா அதுக்கு போய் கடைக்கு சீல் வைச்சிட்டாங்களே

1 மட்டன் பிரியாணி வாங்கினால் 1 சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பு செய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், காத்திருந்த மக்களுக்கு அடிப்படை வசதியும் செய்யாததால் கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

வேலூர் காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!.

அட போங்கையா நீங்களும் உங்க இலவச பிரியாணியும்.

  vellore election news
  nfte vellore latest news
  vellore news
  vellore news today
  ifs vellore latest news
  cmc vellore news
  ifs vellore latest news today
  cmc vellore weekly news
  vellore news paper today

  Check Also

  குட்டி யானையின் தூசி குளியல் களியாட்டம்:

  அடேங்கப்பா! யானைக்குட்டிகளின் குறும்புத்தனத்துக்கு எல்லையே இருக்கா? இல்லையே இல்லையே! குறிப்பா, மண்ணில் புரண்டு குதூகலிப்பதில் யானைக்குட்டிகளுக்கு அலாதி ஆர்வம். அப்படித்தான் …

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  Optimized by Optimole