கொண்டால் பாவம் பட வேட்டிக்கு பிறகு வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் மாருதி நகர் காவல் நிலையம் படத்தின் போஸ்ட்டரை தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்ட வரலக்ஷ்மி சரத்குமார் .
இந்த படம், ஆஹா ஒரிஜினல் OTT ஆல் வெளியிட படவுள்ளது .
இந்த படத்தின் நடிகர் சந்தோஷ் , நடிகையாக வரலக்ஷ்மி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறர் .
MARUTHI NAGAR POLICE STATION
இந்த படம் மக்களிடத்தில் நல்ல எதிர் பரப்பை பெற்றுள்ளது .
அவருடைய த்விட்டேர் பதிவு:-
“எனது தமிழ் அறிமுகமான கொண்ட்ரால் பாவம் மூலம் கறைபடாத வெற்றியைப் பெற்ற பிறகு, தமிழில் எனது அடுத்தது ஆஹா ஒரிஜினல் மாருதி நகர் காவல் நிலையம். உங்கள் வீட்டைத் தாக்குகிறது விரைவில் திரைக்கு! உங்கள் அன்பையும், விருப்பத்தையும், ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்“
MARUTHI NAGAR POLICE STATION