நயன்தாரா நடித்த அன்னபூரணி 2023 இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படமானது ஜீ சுடுடியோசு, நாட் சுடுடியோசு, டிரைடென்ட்டு ஆர்ட்சு ஆகியவற்றின் கீழ் ஜதின் சேத்தி மற்றும் ஆர். இரவீந்திரன் இணைந்து தயாரித்தனர். இத்திரைப்படத்தில் நயன்தாரா அன்னபூரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அன்னபூரணி ஒரு சிறந்த சமையல்காரர். அவர் இந்தியாவின் சிறந்த சமையல்காரர் போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறார். ஆனால், அவரது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ள …
Tag
movie review
Showing 1 Result(s)